E Learning in Tamil - M.S. Smitha - Based on VIII th standard Tamil Textbook
அன்புள்ள பெரியவர்களே ,
"தினமும் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று, என் தாய் செய்து கொடுக்கும் கடலை மிட்டாயை கடைகளில் கொண்டு சேர்த்துவிட்டு, அதன் பின்னர் நான் பள்ளிக்கூடம் சென்று படித்துள்ளேன்" - என்று என் தந்தை என்னிடம் நினைவு கூர்ந்துள்ளார்.
போகிற வழியில் நீங்களும் மிட்டாயை சாப்பிடுவீர்கள் அல்லவா ? என்று நான் கேட்டேன்
"இல்லப்பா, அந்த மிட்டாய்களை விற்று பணம் கொண்டு வந்தால்தான் எங்கள் வீட்டில் அடுத்த நாள் உணவு சமைக்கப்படும் " "படிப்பு எனக்கு பிடிக்கும் - வலி தெரியவில்லை " என்று என் தந்தை கூறிய பொழுது ஒரு முடிவு செய்தேன்.
எவ்வளவோ கடினமான சூழலில் நீங்கள் கூட அந்த காலத்தில் , உங்களது இளம் வயதில் கல்வி பயின்று இருப்பீர்கள்.
தொழில் நுட்பம் அனைத்தையும் மாற்றிவிடும்.
அனைத்து பாடங்களையும் இணையத்தில் மாணவர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தரும் வகையில் பதிய வேண்டும் என்று ஒரு முயற்சியை நான் துவங்கியுள்ளேன்.
உங்களுடைய வீடுகளில் யாரேனும் பிள்ளைகள் I – XII வரை படிக்கும் வயதில் இருந்தால் இந்த விழியங்களை அவர்கள் காணும்படி செய்யவும்.
NO Tamil child should fail in exams henceforth.......
This project on its culmination will eradicate the menace of tuition in our Tamil society over the next 5 years.
As I have started this particular project out of my personal interest , I am not asking any help from the Google group scholars in its making , when I need any help I will surely contact the group members.
Kindly motivate the young children by placing healthy comments in the you tube site itself or send it to me.
This Free E- Learning Educational Video contains the assistance to learn the poem placed in the Eight standard Tamil text book.
எட்டாம் வகுப்பு
தமிழ் பாடநூல்
துணைப்பாடப் பகுதி
மணம் நுகர்ந்ததற்க்குப் பணம்
Students from across the globe can view them and be benefited
Creative head of the project
Dr.M.Semmal
For more videos visit the free site - www.elearningintamil.blogspot.in
--
To post to this group, send email to keep_mailing@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
No comments:
Post a Comment