Tuesday, 30 April 2013

[KM] Keep_Mailing மேடையில் உழன்று புகழுக்கு அடிமையாக போதை பிடித்த நோயாளியாக உள்ள இன்றைய காலத்து பெரிசுகள் செத்த பின்னர் யார் தமிழை எத்தி வைப்பது ?

நான் ஒரு வாரமாக பிரான்ஸ் நாட்டில் தமிழ்பணி செய்துவருகிறேன்

என்னை போல இங்கு சிலரை நான் உருவாக்க வேண்டும் என்று தீர்மானமாக உள்ளேன்

இங்கு உள்ள தமிழ் மக்களை , சாமானிய மக்களை - காலம் காலமாக மேடையில் உள்ள சில அறிஞர்களை  கண்டு வியந்து கை தட்டி அவர்களுக்கு பொன்னாடைகளை போர்த்தி வாழ்ந்த மக்கள் - இனி எங்கோ இருந்து ஒருவன் வந்து தமிழ் வளர்க்க வேண்டும் இன்று இருக்காமல் நீங்களே தமிழ் வளர்க்க முயலுங்கள் என்று கூறி தமிழ் பனி செய்ய என்னால் ,முயன்ற வரை முயல்கிறேன்

அடுத்த இருபது வருடங்களுக்கு  பொன்னாடைகளை தமிழ் மக்களிடம் இருந்து தடை செய்ய வேண்டும் என்று கூறி தமிழ் பனி செய்ய என்னால் ,முயன்ற வரை முயல்கிறேன்


கை தட்டி களையும் தமிழனை முன்னிலைபடுத்தி அறிவியல் தமிழ் புரட்சி நடக்க வகை செய்ய வேண்டும் என்று கூறி தமிழ் பனி செய்ய என்னால் ,முயன்ற வரை முயல்கிறேன்


இங்கு மக்கள் பட்டர் பிஸ்கட் விழியங்களை ஆர்வமுடன் செய்ய விழைகின்றனர்

அறிவியல் தமிழ் புரட்சி இங்கு விரைவில் வெடிக்கும்

மேடையில் உழன்று புகழுக்கு அடிமையாக போதை பிடித்த நோயாளியாக உள்ள இன்றைய காலத்து பெரிசுகள் செத்த பின்னர் யார் தமிழை எத்தி வைப்பது ?

நாலு பேர் இணைந்தால் ஒரு தமிழ் சங்கம் - என்ன கேவலம் இது - தமிழன் எல்லா இடத்திலும் இப்படித்தான் உள்ளான்

இனி தமிழுக்கு  தேவை தலைவர்கள் அல்ல - நல்ல தொண்டர்களே

வியாழன் காலை சென்னை வருகிறேன்



எனது பெயர் -

டாக்டர்.மு.செம்மல்
M.B.B.S.; D.L.O.; B.Sc,;M.Sc.;M.Phil ,;M.D,
நிர்வாக இயக்குனர் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை
இணை பேராசிரியர், உடல் இயக்க இயல் துறை , ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் 
நிறுவனர் - அறிவியல் தமிழ் மன்றம்
நிறுவனர் - சைபர் தமிழ் சங்கம்

--
You received this message because you are subscribed to the Google Groups "Keep_Mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/keep_mailing?hl=en-US.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

No comments:

Post a Comment