Friday, 26 April 2013

[KM] Keep_Mailing தமிழில் பேசியும் எழுதியும் மட்டுமே தமிழ் வளர்க்க முடியும் என்னும் சிந்தனையை இந்த தளம் முற்றிலுமாக மாற்றும்.....

தமிழில் பேசியும் எழுதியும் மட்டுமே தமிழ் வளர்க்க முடியும் என்னும் சிந்தனையை இந்த தளம் முற்றிலுமாக மாற்றும்.

உளவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி ஆங்கில மொழியின் மூலமாக அறிவியல் தமிழ் வளர்ச்சியை அடைய முடியும்,  எனது கூற்றின் தாக்கத்தை காலம் தமிழர்க்கு உணர்த்தும்,அதுவரை என்னை திட்டுபவர்கள் தாராளமாக திட்டலாம்..........

Butter Biscuit விழியங்கள் என்று அழைத்து நான் உருவாக்கிய விழிய வரிசை நான் எதிர்பார்த்த தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது என்னுடைய அடுத்த முயற்சி, இதுவும் வெல்லும் - எனக்கு நம்பிக்கை உள்ளது.   

அறிவியல் தமிழ் வளர்ச்சி என்பது ஒரு நாளில் நடந்துவிடாது, அது ஒரு கடினமான பயணம்.

இலக்கை அடைய பல வழிகள் உள்ளது.

இது ஒரு வழி 

எனக்கு  வலியை தரவல்ல வழி - இருப்பினும் நான் இதிலும் பயணிக்க வேண்டும் 

முக்கிய குறிப்பு - இந்த கோட்பாட்டிற்கு எதிராக பதிவாகும் அனைத்து விபரங்களையும் இந்த தளத்தில் காண முடியும்.

http://semmalsletters.blogspot.fr/

This Blogspot will contain contents predominantly in English, French , Sanskrit, Hindi  and in various classical languages. 

டாக்டர்.மு.செம்மல் 

Journey started from - France on 27th April 2013

--
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/keep_mailing?hl=en-US.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

No comments:

Post a Comment