Saturday, 30 March 2013

[KM] Keep_Mailing


ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் 

இது எனது கதை 

தனி ஒரு மனிதனாக நின்று தமிழ் வளர்க்கும் ( வளர்க்க முயலும் ) ஒரு தமிழ் ஆர்வலரின் கதை 

 I am Always Busy  என்பவர்கள் அருள்கூர்ந்து இந்த  இழையை Delete  செய்து விடவும் 

நேரம் நிறைய வைத்து இருப்பவர்கள் படிக்கவும் 

தமிழ் மொழியில் பட்டயம் பெறாத ( Non Tamil language Scholars)  ஆர்வலர்கள் இதனை படித்தால் சில அனுபவங்களை பெறுவார்கள் என்று நம்புகிறேன். 

 Autobiography  எழுதும் அளவிற்கு நான் பெரிய வெற்றியாளன்  அல்ல

தோற்றவர்கள் கதையில்தான் நிறைய படிப்பினைகள் உள்ளன  



டாக்டர். செம்மல் 

--
--
To post to this group, send email to keep_mailing@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
 
 

No comments:

Post a Comment