Saturday 30 March 2013

[KM] Keep_Mailing 29 March 2013 - மணர்பாறை பயணம்

 
29 March 2013 - மணர்பாறை பயணம் 
 
 
மதியம் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி திருச்சி வழியாக மணர்பாறை பகுதியை அடைந்தேன், இரவு ஏழு மணி , சூரியன் ஓய்வெடுக்கும் நேரம்   - இருள் மெல்ல படரும் நேரம் - சரியாக 07:00 ஆகும் பொழுது - மணர்பாறை முழுவதும் கரண்ட் கட் - இருள் பரவிய ஊருக்குள் - மணர்பாறை முறுக்கு உண்டவாரே நடந்து சென்றேன் - கரண்ட் ஏன் கட் ? என்று என்னை வரவேற்க வந்த தம்பி கனகராஜை கேட்டேன்.
 
Current cut timings in மணர்பாறை - 07: 00 to 09:00 , 12:00 to 14:00 , 16:00 to 17:00 , 19:00 to 20:00 , 23:00 to 24:00 , 02:00 to 03:00
 
 என்ன நடக்குது நமது ஊர்களில் ?
 
 தமிழ் மொழிக்கு சங்கம் கண்ட மதுரை , திருச்சி போன்ற சுட்டு வட்டார பகுதிகளில் - கரண்ட் கட் இருப்பதை போல சென்னையில் இருப்பதில்லை 
 
 ஏன் அனைத்து அரசியல் வியாதிகளும் (வாதிகளும்) சென்னையில் வீடு எடுத்து வாழ்கிறார்கள் ?
 
தென் மாவட்டங்களில் வாழும் தமிழ் நாட்டு அரசிய தலைவர்கள் எத்தனை பேர்?
 
அரசியல் கூட்டம் கூட்ட மட்டும் தென்மாவட்டங்களில் பங்களாவில் வந்து தாங்கும் அரசியல்வாதிகளை நம்பி முட்டாளாக இருக்கும் தமிழினின் மரபணுவை கண்டு நகைப்பதை தவிர வேறு என்ன செய்வது ?
 
நாவை சிவம் ஐயா அவர்களின் பதிவு முதலில் செய்யப்பட்டது 
 
40 ஆண்டுகளாக திருக்குறள் பனி செய்யும் பெரியவர் அவர் 
 
Focussing at a particular point for 40 years is a good strategy
 
His efforts must be taken to the whole world
 
He deserves it  
 
அடுத்து இரவு 22: 00  to 23:30  அறிவழகன் ஐயாவின் பதிவு 
 
காலை மூன்று அறிஞர்களின் பதிவு 
 
மதியம் ஜமால் முகம்மது கல்லூரி தலைமையுடன் ஒரு சந்திப்பு 
 
மாலை விமான பயணம் 
 
 
 
மணர்பாறை - திருச்சி - 40 கிலோமீட்டர் - பேரூந்து - ஒரு மணி நேரம் 
 
திருச்சி - சென்னை - 320 கிலோமீட்டர் - விமானம் மூலம் - 50 நிமிடம் 
 
சென்னை விமான நிலையம் முதல் - அண்ணாநகர் - 10 கிலோமீட்டர் - ஷேர் ஆட்டோ - ஒன்றரை மணி நேரம் 
 
பாதை எதுவாக இருப்பினும் , தூரம் எவ்வளவாக இருப்பினும் - பயணிக்கும் முறையே இலக்கினை சென்றடையும் காலத்தை தீர்மானிக்குமா ?
 
பயணிக்கும் முறையை ஒழுங்குபடுத்தி திட்டமிட்டு மேற்கொண்டால் - வெற்றி சுலபமா ?
 
 
 
 
 
 
 

--
--
To post to this group, send email to keep_mailing@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
 
 

No comments:

Post a Comment