சைபர் தமிழ் சங்கம் மூலமாக ஒரு புதுமையான பயணத்தை துவங்குகிறேன்
ஒரே சமயத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளையும் அறிவியல் தமிழ் வளர்ச்சியினையும் இணைக்க முடியுமா ?
இப்படி செய்வதன் மூலம் அறிவியலும் வளரும் , நம் தமிழும் வளரும்
அறிவியல் செய்திகளை மாணவர்கள் குருவிகளை போல நம்மருகே கொண்டுவந்து சேர்க்கும் நிலையில் பெரியவர்கள் - மொழி அறிஞர்கள் - மாணவர்களை வழிநடத்தி தமிழ்படுத்தி - மொழி வளர்க்க முடியுமா ?
மாணவர்கள் ஆய்வுகளை செய்து அறிவியல் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் அவர்களுடன் அறிவியல் தமிழின் பயணத்தை இணைப்பது சாத்தியமா ?
ஒரு பக்கம் மருத்துவ மாணவர்கள்
ஒரு பக்கம் மொழியியல் அறிஞர்கள்
நடுவில் நான்
முயன்று பார்க்கும் நேரம் இது
எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?
தயக்கமின்றி மனதில் தோன்றுவதை கூறவும்
http://cybertamilsangam.blogspot.in/2013/05/blog-post.html
எனது முயற்சி தோல்வி அடையும் என்று கூறுபவர்கள் ஏன் அது நிகழும் என்று தயவு செய்து கூறவும்
அனைத்தையும் சைபர் தமிழ் மன்றம் குறித்துக்கொள்ளும்
குறிப்பு: அணைத்து ஆய்வுகளும் இறுதியில் philocine கல்வி முறையின் அடிப்படையில் தனித்தனி நூல்களாக வெளிவரும்____________________________________________________________
கர்ப்பமுற்ற பெண்களின் மூளையின் செயல்பாடுகளும் அவர்களின் இரத்தத்தின் தன்மையும்
http://scientifictamildevelopment.blogspot.in/2013/05/project-id-003.html
___________________________________________________________
சூரிய ஒளியின் வலிநீக்கும் தன்மைகள்
http://scientifictamildevelopment.blogspot.in/2013/05/project-id-004.html
___________________________________________________________
இசையும் மனித மூளையும்
http://scientifictamildevelopment.blogspot.in/2013/05/project-id-005.html
___________________________________________________________
வழுக்கியும் வாயாற் சொலல்
http://scientifictamildevelopment.blogspot.in/2013/05/project-id-0006.html
--
You received this message because you are subscribed to the Google Groups "Keep_Mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/keep_mailing?hl=en-US.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
No comments:
Post a Comment