Sunday, 25 January 2015

[ ::: ♥Keep_Mailing♥ ::: ]™ Fwd: ***keep_mailing*** Read this very seriously what they will say....




 

 

 

 

 

 

 
 
ராஜீ(girl) : ஹலோ

ரவி
(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ
: ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி
: உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ
: அடி வாங்கப் போற.

ரவி
: எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ
: ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி
: கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ
: மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி
: அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ
: ம்ம்ம்.. அப்புறம்??

ரவி
: நீ தான் சொல்லனும்..

ராஜீ
: என்ன சொல்லனும்?

ரவி
: ஏதாவது சொல்லு..

ராஜீ
: என்ன சொல்றது??

ரவி
: ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ
: ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி
: ம்ம்.. அப்புறம்..

ராஜீ
: வேறென்ன??

ரவி
: நீ தான் சொல்லணும்.

ராஜீ
: தூக்கம் வரலயா?

ரவி
: ஏன் உனக்கு வருதா?

ராஜீ
: இல்லப்பா..

ரவி
: பின்ன?

ராஜீ
: சும்மா தான் கேட்டேன்..

ரவி
: ம்ம்.. அப்புறம்??

ராஜீ
: வேறென்ன??

ரவி
: நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ
: எப்பவும் போல தான்..

ரவி
: ம்ம்..

ராஜீ
: அப்புறம்??

ரவி
: சொல்லு..

ராஜீ
: என்ன சொல்லனும்?

ரவி
: ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா
??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப
தாண்டா முடிப்பீங்க??
நிம்மதியா
தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ்
பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்
 

-

                  Shabir
                 
             OOTY

--
You received this message because you are subscribed to the Google Groups "Keep_Mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/keep_mailing.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/keep_mailing/CADds_WOMzOcno_VxngA0K-jCerqXDAfKDk4mCAgko2M6yNzPrA%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment